சனி பெயர்ச்சி: அதிஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சி கொட்ட போகுது!
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.
நவகிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
அந்த வகையில் சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரம் ஆகும்.
சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
சனி பெயர்ச்சி: மிதுன ராசி
சனி நட்சத்திர பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. முன்னேற்றத்திற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
உயர் அலுவலர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
சனி பெயர்ச்சி: கும்ப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பண யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.
சனி பெயர்ச்சி: மகர ராசி
சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. நல்ல பலன்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க என கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதர்சத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக சிக்கிக்கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.