சூரியன் புதன் சேர்க்கை: பணமழை கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி எது?

சூரியன் மற்றும் புதன் மேஷ ராசியில் ஒன்று சேர்வது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

Apr 24, 2025 - 07:04
சூரியன் புதன் சேர்க்கை: பணமழை கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி எது?

சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் மேஷ ராசியில் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது

சூரியன் மற்றும் புதன் மேஷ ராசியில் ஒன்று சேர்வது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிங்க | சனி பெயர்ச்சி: அதிஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சி கொட்ட போகுது!

புதாதித்ய யோகம்: கடக ராசி

சூரியன் புதன் சேர்ந்து உருவாக்கிய புதாதித்ய யோகம் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உருவாகின்றது. இதனால் மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

நிதி நெருக்கடிகள் வராமல் இருக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் மற்றும் நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மேலும் படிங்க | ராகு சுக்கிரன் சேர்க்கை : பண மழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

புதாதித்ய யோகம்: சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் சூரியன் உருவாக்கிய புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு பெரிய சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் இருக்கும்.

வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் யோகம் உங்களை தேடி வரும். நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புதாதித்ய யோகம்: துலாம் ராசி

உங்கள் ராசி ஏழாவது வீட்டில் புதன் மற்றும் சூரியன் உருவாக்கிய புதாதித்ய யோகம் கிடைக்க உள்ளது. இதனால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சக்கள்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பண யோகம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!