ராகு சுக்கிரன் சேர்க்கை : பண மழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

Apr 24, 2025 - 06:59
ராகு சுக்கிரன் சேர்க்கை : பண மழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடிய ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். 

இவர் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரனும் அவரோடு ஒன்றிணைந்து பயணம் செய்கின்றார். 

மே 18ஆம் தேதி வரை இவர்களுடைய சேர்க்கை நிகழும் என கூறப்படுகிறது. ராகு மற்றும் சுக்கிரன் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

ராகு சுக்கிரன் சேர்க்கை : ரிஷப ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு லாபம் மற்றும் புகழின் உச்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராகு சுக்கிரன் சேர்க்கை : கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பண யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க | சனி பெயர்ச்சி: அதிஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சி கொட்ட போகுது!

ராகு சுக்கிரன் சேர்க்கை : கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பேச்சு திறமை அதிகரிக்க என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. தைரியமான முடிவுகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.

தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!