CIDயில் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து இன்று மாலை வெளியேறியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.