ஸ்ரீலங்கா அதிபர் அலுவலகத்தில் களைகட்டிய நத்தார் இசைநிகழ்ச்சி

இந்த கிறிஸ்மஸ் கெரோல் இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணி முதல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.