மீண்டும் காமெடியனாக நடிக்க சந்தானத்திற்கு சுந்தர்.சி வேண்டுகோள்!

நடிகர் சந்தானம், சுந்தர். சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, ஆம்பள, அரண்மனை என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார்.