வீட்டைப் பார்த்து காகம் கரைந்தால் அது அபசகுணமா?

வீட்டைப் பார்த்து காகம் கரைந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டைப் பார்த்து காகம் கரைந்தால் அது அபசகுணமா?

நம் வீட்டுப் பக்கம் பார்த்து காகம் கரைந்துகொண்டிருந்தால் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வருவார்கள் என்று கூறுவார்கள். வீட்டைப் பார்த்து காகம் கரைந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிழக்குத் திசையைப் பார்த்து காகம் கரைந்தால் அரச காரியங்களில் வெற்றி கிட்டும்.

மேற்கு திசையைப் பார்த்து காகம் கரைந்தால் தானிய விருத்தி உண்டாகும்.

வடக்கு பக்கம் பார்த்து கரைந்தால் ஆடை சேமிப்பு, இலாபம், நட்பு கிடைக்கும்.

மேலும் காகம் நம் மீது எச்சம் போட்டால் நமது திருஷ்டி கழிந்து நல்ல சகுணம் என்று கூறப்படுகிறது.

வீட்டிலிருக்கும் பொருளொன்றை தூக்கிச் சென்றால் அபசகுணம்.

பயணம் செய்ய இருப்பவரை நோக்கி கரைந்துகொண்டே பறந்து வந்தால் அப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.