பாளையத்தம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போ எப்படி உள்ளார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாளையத்தம்மன்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாளையத்தம்மன்.
குழந்தை கைத்தவறி உண்டியலில் விழுந்து விட அந்த குழந்தை அம்பாளுக்கு தான் சொந்தம் என கோவில் நிர்வாகம் சொல்ல பெற்ற தாய் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.
இதனையடுத்து, நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது. இந்த படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார் அட்சயா ஜெயராமன்.
இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்திருந்த இவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போனார்.
படிப்பில் கவனம் செலுத்த இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.