கட்டுப்பணத்தினை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ
ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.