225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.