ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (08) தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.