வாகன இறக்குமதி வரி வீதம் வர்த்தமானியில் வெளியானது

வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

வாகன இறக்குமதி வரி வீதம் வர்த்தமானியில் வெளியானது

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகி உள்ளது.

அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 இலிருந்து 300 வீதம் வரை வரி விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.