சீனாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(13) சீனாவிற்கு பயணமானார்.