கட்டுப்பணம் செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இன்று 02 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று 02 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.