‘இதயம்’ இதுவரை பதிவாகவில்லை
சின்னங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட சின்னங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை முன்பதிவு செய்ய முடியாது என்றும், வேட்புமனு தாக்கல் செய்த பின், அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் அழைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட சின்னங்கள் வழங்கப்பட்டு, வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய சின்னங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.