மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கொழும்புக்கு அழைப்பு
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இம்மாதம் 05ஆம் திகதியுடன் முடிவடைகிறது.