மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு
பொரளை, சர்பன்டைன் வீதியில் வசித்த 16 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொரிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு(10) படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை, சர்பன்டைன் வீதியில் வசித்த 16 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொரிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த யுவதி மாடியிலிருந்து குதித்தாரா அல்லது தற்செயலாக விழுந்தாரா என்பதை தொடர்பிலான விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.